இந்த டயட் எடை குறைப்பிற்கு மட்டுமின்றி உங்கள் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவும் தெரிய

டயட் கடைபிடிப்பது என்பது இன்றைய நவீன உலகத்தில் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஏனெனில் மாறிவிட்ட வாழ்க்கை முறையாலும், உணவுப்பழக்கத்தாலும் உடல் பருமனால் பலரும் பாதிக்கப்படுகினறனர். அதனை குறைக்க டயட் கடைபிடிப்பது அவசியமானது ஆகும். தற்போது அற்புத பலனளிக்கும் பல டயட் முறைகள் உள்ளது, அதில் முக்கியமான ஒன்றுதான் திரவ டயட் ஆகும்

மற்ற டயட்டுகளை போல அல்லாமல் திரவ டயட் பக்கவிளைவுகள் இல்லாத பல நன்மைகளை வழங்கக்கூடியது. உடல் எடையை குறைக்க, உடலில் இருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்ற, வளர்ச்சிதை மாற்றத்தைத் அதிகரிக்க இந்த டயட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடல்நலம் பலவீனமானவர்களாக இருபவர்களுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தலாம். திரவ டயட் பற்றி உங்களுக்குத் தெரியாத பல பயனுள்ள தகவல்களை இந்த பதிவை பார்க்கலாம்

திரவ டயட் என்றால் என்ன? இதன் பெயரில் குறிப்பிட்டுள்ளது போல திரவ டயட் என்பது குறிப்பிட்ட நாட்களுக்கு உங்கள் உணவில் திட உணவுகளை தவிர்ப்பதுதான். இந்த டயட் 3 நாள் முதல் தொடங்கி சில வாரங்கள் வரை கூட நீட்டிக்கலாம். பொதுவாக நாம் நாள் முழுவதும் திட உணவுகளைத்தான் உண்கிறோம், இது முழுவதையும் திரவ உணவுகளான ஜூஸ், காய்கறி மற்றும் எலும்பு சூப் போன்றவற்றை கொண்டு மாற்ற வேண்டும். ஆரோக்கியம் மற்றும் உடல்நலத்திற்காக மற்றும் அறுவை சிகிச்சை எதிர்கொள்பவர்கள் இந்த டயட்டை பின்பற்றுகிறார்கள். திரவ டயட்டால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்

முகப்பு ஆரோக்கியம் உலக நடப்புகள் அழகு..அழகு. உறவுகள் ஆன்மீகம் தாய்மை-குழந்தை நலன் சமையல் குறிப்புகள் ஃபேஷன் வீடு-தோட்டம் போல்ட் ஸ்கை » தமிழ் » உடல்நலம் » Diet fitness இந்த டயட் எடை குறைப்பிற்கு மட்டுமின்றி உங்கள் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவும் தெரிய By Saran Raj Published:Saturday, August 24, 2019, 16:00 [IST] டயட் கடைபிடிப்பது என்பது இன்றைய நவீன உலகத்தில் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஏனெனில் மாறிவிட்ட வாழ்க்கை முறையாலும், உணவுப்பழக்கத்தாலும் உடல் பருமனால் பலரும் பாதிக்கப்படுகினறனர். அதனை குறைக்க டயட் கடைபிடிப்பது அவசியமானது ஆகும். தற்போது அற்புத பலனளிக்கும் பல டயட் முறைகள் உள்ளது, அதில் முக்கியமான ஒன்றுதான் திரவ டயட் ஆகும். மற்ற டயட்டுகளை போல அல்லாமல் திரவ டயட் பக்கவிளைவுகள் இல்லாத பல நன்மைகளை வழங்கக்கூடியது. உடல் எடையை குறைக்க, உடலில் இருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்ற, வளர்ச்சிதை மாற்றத்தைத் அதிகரிக்க இந்த டயட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடல்நலம் பலவீனமானவர்களாக இருபவர்களுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தலாம். திரவ டயட் பற்றி உங்களுக்குத் தெரியாத பல பயனுள்ள தகவல்களை இந்த பதிவை பார்க்கலாம். திரவ டயட் என்றால் என்ன? இதன் பெயரில் குறிப்பிட்டுள்ளது போல திரவ டயட் என்பது குறிப்பிட்ட நாட்களுக்கு உங்கள் உணவில் திட உணவுகளை தவிர்ப்பதுதான். இந்த டயட் 3 நாள் முதல் தொடங்கி சில வாரங்கள் வரை கூட நீட்டிக்கலாம். பொதுவாக நாம் நாள் முழுவதும் திட உணவுகளைத்தான் உண்கிறோம், இது முழுவதையும் திரவ உணவுகளான ஜூஸ், காய்கறி மற்றும் எலும்பு சூப் போன்றவற்றை கொண்டு மாற்ற வேண்டும். ஆரோக்கியம் மற்றும் உடல்நலத்திற்காக மற்றும் அறுவை சிகிச்சை எதிர்கொள்பவர்கள் இந்த டயட்டை பின்பற்றுகிறார்கள். திரவ டயட்டால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம். எடை குறைப்பு பெரும்பாலான மக்கள் திரவ டயட்டை கடைபிடிக்க முதன்மையான குறிக்கோள் எடை குறைப்பு ஆகும். உங்கள் எடுத்துக்கொள்ளும் கலோரி அளவை வெகுவாகக் குறைப்பதன் மூலம், பெரும்பாலும் 50% க்கும் அதிகமாக நீங்கள் உடலில் கலோரி குறைபாட்டை உருக்கலாம். நீங்கள் எடுத்துக்கொள்ளும் கலோரிகள் விரைவில் எரிக்கப்பட வேண்டும். உங்கள் எடையை குறைப்பதற்கு இதுதான் முதன்மையான வழி ஆகும். சிலசமயம் திரவ டயட் மூலம் ஒருநாளைக்கு 1 பவுண்ட் வரை கூட குறைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *